About Us

திருமாங்கல்யம் திருமண தகவல் மையம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

திருமாங்கல்யம் திருமண தகவல் மையமானது கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மதுரை அம்பிகா கல்லூரி எதிரே வெற்றிகரமாக துவங்கப்பட்டு தற்போது 2 ஆண்டுகளை தாண்டி செயல்பட்டு வருகிறது . திருமாங்கல்யம் திருமண தகவல் மையம் முறையாக பதிவு செய்து அரசு அனுமதியுடன் செயல்பட்டு வருகிறது. திருமாங்கல்யம் திருமண தகவல் மையத்தின் மூலம் மதுரை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சமுதாயத்தைச் சார்ந்தவர்களுக்கும் நாங்கள் சேவை செய்து வருகிறோம்.

திருமாங்கல்யம் திருமண தகவல் மையம் பதியப்படும் அனைத்து ஜாதக தகவல் உரிய ஜாதகதரரின் ஒப்புதலுடன் மற்றும் தகவல் சரிபார்க்க பட்டு பின்பு பதிவேற்றம் செய்யப்படுகின்றோம்.

திருமாங்கல்யம் திருமண தகவல் மையம், ஜாதக பதிவுகள் மற்றும் பரிவர்த்தனைகள் அனைத்தும் முற்றிலும் ஆன்லைன் மூலமாக நடைபெறுகிறது. ஜாதக பிழைகள் மற்றும் தவறுதலாக பதியப்பட்ட ஜாதக தகவலுக்கும் திருமாங்கல்யம் திருமண தகவல் மையம் நிறுவனத்திற்கும், நிறுவனருக்கும் பொறுப்பேற்க முடியாது என தாழ்மையுடன் தெரியப்படுத்தி கொள்கிறோம்.

தங்களது பதிவுகள் சரி செய்ய அல்லது தவறுதலாக பதியப்பட்ட ஜாதகங்களை நீக்க எங்களது அலுவக வாட்ஸாப்ப் எண் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தினால் 30 நாள் இடைவெளியில் உறுதி செய்யப்பட்ட பின் நீக்கம் செய்து தரப்படும். அணைத்து நண்பர்களும் ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

For Help

திருமாங்கல்யம் திருமண தகவல் மையம்

உதவிக்கு அழைக்கவும் :

91 91766 98013

91 90256 97996

91 72007 63544

91 80159 14996

தமிழில் வரன்களின் விபரம்

ஜாதக கட்டங்கள், புகைபடம்

இணையம் மூலம் தொலைபேசி

அனைத்து இனத்தவருக்கும்.

எந்த விதமான மறைமுக கட்டணமும் இல்லை

பல்லாயிரக்கணக்கான வரன்கள் உள்ளன

சரிபார்க்கப்பட்ட தகவல்கள்

10k + ப்ரொபைல்ஸ்

பொருத்தமான வரன் பார்த்தால்

இருவீட்டரிடம் பேசி கொடுத்தல்

தினமும் பதிய பதிவேற்றம்

உடனுக்குடன் உறுப்பினர் லாகின் விபரம்.


முகப்பு

ஆண்கள்

தேடல்

பெண்கள்

பயனர்